மூடு

கோவிட் 19 இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 08/04/2021
COVID-19 Second Wave Preventive Measures

கொரோனா தடுப்பு நடவடிககையில் அரசு அலுவலர்களுடன் பொதுமக்களும் இணைந்து செயல்படவேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவிட் 19 இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாமூரி., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கோவிட் 19 இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகள் விபரம் [42 kb]