மூடு

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2019
Komari Vaccination Camp

கடலூர் ஊராட்சி ஒன்றியம் அரிசிபெரியாங்குப்பத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 17-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.10.2019) தொடங்கி வைத்தார்.

Vகால்நடைத்துறை கோமாரி தடுப்பூசி முகாமின் விபரம் [23.3 kb ]

Komari Vaccination Camp