மூடு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2020
Ministrt Meeting

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கொரோனா தடுப்பு பணி அலுவலர் முனைவர் இல.சுப்ரமணியன்,இஆப., கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.வினித் வான்கடே, காவல்துணை துணைத்தலைவர் விழுப்புரம் சரகம் திரு.சந்தோஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீஅபிநவ்,இகாப., ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் விபரம் [28 Kb]

Minister meeting