மூடு

கொரோனா வைரஸ் நிவாரண தொகை மாண்புமிகு அமைச்சர் தொடங்கிவைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2020
at fair price shop

கடலூர் சாவடியில் உள்ள நியாய விலைக்கடையில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000 மற்றும் அத்தியாவசிய பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் இன்று (02.04.2020) வழங்கி தொடங்கிவைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

கொரொனா வைரஸ் நிவாரனத்தொகை வழங்கள் விபரம் [26 K b]

கொரொனா வைரஸ் விழிப்புனர்வு கையேடுகள் வழ்ங்கள் [21 Kb ]

 

at fair price shop

corona relief amount

corona inspection

Phamlet distributation

phamlet distributation