கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நோய் கண்காணிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2020

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நோய் கண்காணிப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் தலைமையில் இன்று (16.03.2020) நடைபெற்றது, அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நோய்தடுப்பு நடவடிக்கைகள்.
ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட விபரம் [29 Kb ]