மூடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2020
Korona Meeting

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிருமி நாசினி (SANITIZER) முகக்கவசம் (MASK) தயாரித்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் இன்று (20.03.2020) பயன்பாட்டுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மாவட்ட எல்லை பகுதியில் வாகன கண்காணிப்பு நடைபெருவதை ஆய்வு செய்தார்.

கரோனா தடுப்பு விபரங்கள் [42 K b]

Korona Meeting

Karona Inspection

Karona Inspection

Carona Inspection

Karona Inspection