கொரோனா – மண்டல சிறப்பு குழு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2020

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு பணி மண்டல சிறப்பு குழு (Zonal Special Task Team) முனைவர் இல.சுப்ரமணியன்,இஆப., மற்றும் திரு.வினித்தேவ் வான்கடே, ஏ.டி.ஜி.பி. ஆகியோர்14.04.2020அன்று ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் கடலூர் மாவட்டத்தில் கொரோனா (COVID -19) தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விவரித்தார்.
ஆய்வு அறிக்கை [57 Kb ]