மூடு

கொரோனா தடுப்பு தொடா்பான ஆய்வுக்கூட்டம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியா் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 29/06/2021
inauguration of Vaccination Camp by District Collector

கடலூா் சுப்புராயலுரெட்டியாா் திருமணமண்டபத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடலூா் சட்டமன்ற உறுப்பினா் திரு.கோ.ஐய்யப்பன் அவா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்கள் கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தாா்.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [195 kb]

தடுப்பூசி முகாமின் விபரம் [193 kb]

Review Meeting

inauguration of Vaccination Camp by District Collector

inauguration of Vaccination Camp by District Collector