மூடு

கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2020
Consultation Meeting on Corona Infection

கடலூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் மண்டல கண்காணிப்பு குழுக்களுடன் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்தின் விபரம்  [26 kb]