மூடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநருடன் ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2021
Corona prevention

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் தரேஷ் அஹமது,இ.ஆ.ப., அவா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம்,இ.ஆ.ப.,அவா்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [22 kb]