மூடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 13/05/2021
Inspection in Control Room

கொரோனா தடுப்பு நடவடிக்கையை துாிதப்படுத்த காய்ச்சல் முகாம்கள்,மருத்துவமனையில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைவசதிகளை அதிகாித்தல், கொரோனாபாிசோதனை செய்தல்,கொரோனா தடுப்பூசி,அடிப்படை மருத்துவவசதிகள் போன்றவைகளை கண்காணிக்க சிறப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி, இ.ஆ.ப. அவா்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறை ஆய்வு நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக ஆய்வுக்கூட்டத்தின் விபரம்  [25 kb]

கொரோனா கட்டுப்பாட்டு அறை ஆய்வின் விபரம்  [25 kb]

Meeting on Corona Prevention

Inspection in Control Room