மூடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2020
Corona Arrangements

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கு கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு விபரம் [33 KB ]

corona Arrangements

corona Arrangements