கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 08/05/2020

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ. அன்புச்செல்வன்.இஆப. அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் விபரம் [ 34 Kb ]