மூடு

கூட்டுறவுத்துறையின் நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2020
The Welfare assistant Details

நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறையின் சார்பில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் வழங்கினாா்கள். கடலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் களையூர் – இரண்டாயிர விளாகம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் ஆகியோர் வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள் விபரம் [ 66 kb ]

The Welfare assistant Details

The Welfare assistant Details

The Welfare assistant Details

The Welfare assistant Details

The Welfare assistant Details