மூடு

கூட்டுப்பண்ணையத்திட்ட பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 29/11/2019
Collector Speeach

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கடலூர் மற்றும் திருவள்ளுர் மாவட்ட கூட்டுப்பண்ணையத்திட்ட உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.11.2019) நடைபெற்றது.

பயிற்சியின் விபரம் [65.3 Kb ]

Agriculture Co-operative form Training camp

Agriculture Co-operative form Training camp

Collector seeing photo gallery