மூடு

கூட்டுக் குடிநீா்த் திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் திருமண நிதியுதவி

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2021
Opening Ceremony for the Joint Drinking Water Project

கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்கு பணிகள் தொடக்க விழா மாண்புமிகு தொழில்துறை அமைச்சா் திரு.எம்.சி.சம்பத் அவா்கள் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

மற்றோரு விழாவில் – ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் விலையில்லா வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றை மாண்புமிகு தொழில்துறை அமைச்சா் திரு.எம்.சி.சம்பத் அவா்கள் வழங்கினாா்கள்.

கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்கு பணிகள் தொடக்க விழாவின் விபரம்  [40 kb]

ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் விபரம்  [36 kb]

Opening Ceremony for the Joint Drinking Water Project

financial assistance for the marriage of poor womens

financial assistance for the marriage of poor womens