மூடு

குடும்பநலத்துறை சாா்பில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடா்பாக ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2021
Review Meeting on the provision of polio drops

கடலூா் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சாா்பில் ஜனவாி17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது தொடா்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடா்பாக ஆய்வுக்கூட்டத்தின் விபரம்  [36 kb]