மூடு

குடிமராமத்து பணிகள் கலந்தாய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2020
Kudi maramaththu

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் 2020-21 குறித்து விவசாயிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் தலைமையில் இன்று (21.05.2020) நடைபெற்றது.

கூட்தத்தின் விபரம் [50 Kb ]

Kudimaramathhu