மூடு

குடிமராமத்து பணிகள் அரசு செயலர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2020
Kudi maramatthu works

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் துனிசிரமேடு, பொன்னேரி, எண்ணநகரம், மேலவன்னியூர், தில்லை விடங்கன், பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் திரு.சி.விஜயராஜ்குமார்,இஆப., அவர்கள் இன்று (27.05.2020) ஆய்வு செய்தார்.

ஆய்வின் விபர அறிக்கை [ 51  Kb ]

Kudi maramatthu works

Kudi maramatthu works

Kudi maramatthu works