கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2020

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில திறந்து வைத்தார்.
விபரம் [28 Kb ]