மூடு

கீராப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள்

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2019
Waterboides desilit work

கடலூர் மாவட்டம் கீராப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.08.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் விபரங்கள் [ 33 Kb]

waterbodies desiliting works

Keerapalayam desiliting works