மூடு

கிராமசபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2018
கிராமப்புற வறுமை ஒழிப்பு அபிவிருத்தி திட்டதின் கிரமசாபை கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP) தயார் செய்தல் குறித்து சம்மந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்இ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று (01.10.2018) நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், திருச்சோபுரம் கிராமத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (02.10.2018) நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்.

VPDP - Collector Meeting

VPDP கூட்ட விபரம்[40 kb ]

கிராமசபை கூட்ட விபரம்[ 38 kb ]