மூடு

கால்நடை பராமரிப்பு, நோய் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 11/10/2019
Veterinary Care Immunization

17-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 17-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.