மூடு

காந்தி ஜெயந்தி விழா

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2020
Gandhi jayanthi

காதிகிராப்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை – கடலூா் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு காதிகிராப்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப., அவா்கள் தொடங்கி வைத்தாா்.

காந்தி ஜெயந்தி விழா விபரம்   [ 22  KB ]

Gandhi Jayanthi

Gandhi Jayanthi

Gandhi Jayanthi