காணொலி காட்சி பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2020

கடலூர் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் விபரம் [36 Kb ]