மூடு

கல்வித்துறையுடன் கலந்தாலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 26/05/2020
Education dept meeting

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மையங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றுவது, 12-ம் வகுப்பு விடைத்தாள்ள திருத்தம் மையங்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் தலைமையில் இன்று (23.05.2020) நடைபெற்றது.

கூட்ததின் விபரம்  [ 51 Kb ]