மூடு

கனமழையை முன்னிட்டு ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 04/12/2020
Review Meeting due to Heavy Rain

கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடலூர் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி, இ.ஆ.ப. அவா்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [ 24 kb]

Review Meeting due to Heavy Rain

Review Meeting due to Heavy Rain