மூடு

கடலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவா்

வெளியிடப்பட்ட தேதி : 19/05/2021
collector

கடலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவா்கள் இன்று புதன்கிழமை (19.05.2021)  பொறுப்பேற்றுக்கொண்டாா்.

புதிய ஆட்சித்தலைவா்  விபரம்  [18 kb]