கடலூா் மஞ்சக்குப்பம் நகராட்சி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவா் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2021

கடலூா் மாவட்டம், கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தொற்று முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக அரசு தொிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடைபெற்று வருகிறதா என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் நகராட்சி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவா் ஆய்வின் விபரம் [23 kb]