மூடு

கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழ்

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2021
Certificate of Appreciation

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலமைச்சாின் விாிவான மருத்துவ காப்பீட்டு திட்டப்பணிகளில் முதன்மையடைந்ததற்காக சுதந்திரதின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினாா்.

பாராட்டுச்சான்றிதழின் விபரம்  [21 kb]