மூடு

ஒரு நாள் பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2020
One day Training programe

கடலூா் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அண்ணா மேலாண்மை நிலையம் (மாநில நிர்வாக பயிற்சி மையம் ) சென்னை மற்றும் வருவாய் நிர்வாக, பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறையும் இணைந்து (HVRA)ஒருநாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவா்கள் துவக்கி வைத்தார்.

ஒரு நாள் பயிற்சி முகாம்  [ 41 KB ]