மூடு

எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி

வெளியிடப்பட்ட தேதி : 05/12/2018

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.12.2018) அனைத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி விபரம் [33.5 Kb ]