மூடு

எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 27/07/2021
Inspection Meeting

கடலூா் மாவட்டம் சேத்தியாதோப்பில் இயங்கி வரும் எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் மாண்புமிகு வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் திரு.எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அவா்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [196 kb]

Inspection Meeting

Inspection Meeting

Inspection Meeting

Inspection Meeting