மூடு

ஊராட்சி ஒன்றியங்களின் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2020
Review Meeting on Project work

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [39 kb]