மூடு

உழவர் சந்தைகளையும் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2020
Consultative Meeting on Opening of all Farmers' Markets

கடலூர் மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகள், மார்கெட் மற்றும் வாரச்சந்தைகள் திறப்பது தொடர்பாகவும் மற்றும் நகராட்சி, வட்ட மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைப்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தின் விபரம்  [36 kb]