உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு உதவி
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2020

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஆரம்ப கட்ட நிதியாக ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் வழங்கினார்.
உதவியின் விபரம் [ 39 kb]