மூடு

உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 பயிற்சிகள்

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2019
Zonal Meeting

சாதாரண உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 பயிற்சிகள்  :

கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 இரண்டு கட்டங்களாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதை ஒட்டி கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 2888 வாக்குச்சாவடிகளை 216 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 216 மண்டல அலுவலர்கள், 216 மண்டல உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, விருத்தாச்சலம் விருத்தாம்பிகை தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் இஆப., அவர்கள் இன்று (15.12.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மண்டல அலுவலர்கள் மண்டல உதவியாளர்கள்  பயிற்சி விபரம் [310 Kb ]

பயிற்சி ஆய்வு விபரம்   [26 Kb ]

Training

மண்டல பயிற்சி ஆய்வு