மூடு

உலக மக்கள் தொகை தின கருத்தரங்கு

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2018
உலக மக்கள் தினம் கருத்தரங்கு போட்டிகளின் பரிசுகள் விநியோகம்

உலக மக்கள் தொகை தின கருத்தரங்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

உலக மக்கள் தொகை தின கருத்தரங்கு விபரங்கள்[38 Kb]

Collector price distributating World Population Day

World Population Day Girl chidren Scheame