மூடு

உப்பனாற்றின் குறுக்கே கதவணை அமைக்கு பணி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2020
Upannar works

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அருகே உள்ள ராதா விளாகம் உப்பனாற்றின் குறுக்கே ஒழுங்கியம் அமைக்கும் பணி, பொன்னன்திட்டு பக்கிங்காம் கால்வாயில் உப்பு நீர் உட்புகாமல் இருப்பதற்கு தடுப்பணை கட்டுவதற்காகவும், பிச்சாவரம் படகு இல்லத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் விபரம் [ 26 Kb ]