மூடு

ஆய்விக்கூட்டம் – சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி-2020

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2020
meeting Special Revision

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி-2020 தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திருமதி.பி.ஜோதி நிர்மலாசாமி,இஆப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்ட விபரம் [39 kb ]