மூடு

அரசு பணியாளர் தேர்வு தொகுதி – II

வெளியிடப்பட்ட தேதி : 09/11/2018
தமிழ்நாடு தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்திட கூட்டம்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – II, போட்டித்தோர்வு 11.11.2018 அன்று நடைபெறுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.11.2018) நடைபெற்றது.

விபரம்[113 kb]