மூடு

அங்கன்வாடி மையங்களுக்கு கைபேசிகள்

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2019
Anganvadi

கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன கைபேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

கைபேசிகள் வழங்கிய விபரம் [ 41 kb ]